திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்-190 முதலாம் தந்திரம்-5 உயிர் நிலையாமை ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம்பாடல்-190 முதலாம் தந்திரம்-5 உயிர் நிலையாமைஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்190 வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனைவேங்கடத் துள்ளே விளையாடு நந்தியைவேங்கடம் என்றே விரகுஅறி யாதவர்தாங்கவல் லாருயிர் தாமறி யாரே.

2356 232