திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்-189 முதலாம் தந்திரம்-5 உயிர் நிலையாமை ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம்பாடல்-189 முதலாம் தந்திரம்-5 உயிர் நிலையாமைஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 189 மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுளஅத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்அத்துள்ளெ வாழும் அரசன் புறப்பட்டால்மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.

2356 232