திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்-187 முதலாம் தந்திரம்-5 உயிர் நிலையாமை ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம்பாடல்-187 முதலாம் தந்திரம்-5 உயிர் நிலையாமைஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 187 தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்இழைக்கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும்பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்அழைக்கின்ற போதுஅறி யாரவர் தாமே.