திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம்- 4 இளமை நிலையாமை, பாடல்-185 10 பாடல்கள் ,ஒலி வடிவம்-ஆசிரியர் சரவணன் அருணாச்சலம் .

திருமூலர் அருளிய திருமந்திரம்முதல் தந்திரம்- 4இளமை நிலையாமை,பாடல்-18510 பாடல்கள்,ஒலி வடிவம்-ஆசிரியர் சரவணன் அருணாச்சலம் .185 ஒன்றிய ஈரெண் கலையும் உடனுறநின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள்கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே.

2356 232