திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம்- 4 இளமை நிலையாமை, பாடல்-184 10 பாடல்கள் ,ஒலி வடிவம்-ஆசிரியர் சரவணன் அருணாச்சலம் .
திருமூலர் அருளிய திருமந்திரம்முதல் தந்திரம்- 4இளமை நிலையாமை,பாடல்-18410 பாடல்கள்,ஒலி வடிவம்-ஆசிரியர் சரவணன் அருணாச்சலம் .184 கண்ணதும் காய்கதி ரோனும் உலகினைஉண்ணின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்விண்ணுறு வாரையும் வினையுறு வாரையும்எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே.