திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம்- 4இளமை நிலையாமை, பாடல்-183 10 பாடல்கள் ,ஒலி வடிவம்-ஆசிரியர் சரவணன் அருணாச்சலம் .

திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம்- 4இளமை நிலையாமை,பாடல்-18310 பாடல்கள்,ஒலி வடிவம்-ஆசிரியர் சரவணன் அருணாச்சலம் .183 பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே.

2356 232