திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம்- 4 இளமை நிலையாமை,பாடல்-182 10 பாடல்கள் ,ஒலி வடிவம்-ஆசிரியர் சரவணன் அருணாச்சலம் .

திருமூலர் அருளிய திருமந்திரம்முதல் தந்திரம்- 4இளமை நிலையாமை,பாடல்-182 10 பாடல்கள், ஒலி வடிவம்-ஆசிரியர் சரவணன் அருணாச்சலம் .182 காலை ஏழுந்தவர் நித்தலும் நித்தலும்மாலை படுவதும் வாணாள் கழிவதும்சாலும்அவ் ஈசன் சலவிய னாகிலும்ஏல நினைப்பவர்ககு இன்பம்செய் தானே.

2356 232