திருமூலர் அருளிய திருமந்திரம் ,முதல் தந்திரம்-3 பாடல்- 176 செல்வம் நிலையாமை ஒலி வடிவம்-சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம்,முதல் தந்திரம்-3பாடல்- 176செல்வம் நிலையாமைஒலி வடிவம்-சரவணன் அருணாச்சலம்.176 உடம்போடு உயிரிடை விட்டோ டும் போதுஅடும்பரிசு ஒன்றில்லை அண்ணலை எண்ணும்விடும்பரி சாய்நின்ற மெய்ந்நமன் தூதர்சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே.

2356 232