திருமூலர் அருளிய திருமந்திரம் ,முதல் தந்திரம்-3 பாடல்- 175 செல்வம் நிலையாமை ஒலி வடிவம்-சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம்,முதல் தந்திரம்-3பாடல்- 175செல்வம் நிலையாமைஒலி வடிவம்-சரவணன் அருணாச்சலம்175 வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலைபூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பதுநாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.

2356 232