திருமூலர் அருளிய திருமந்திரம் ,முதல் தந்திரம்-3 பாடல்- 174 செல்வம் நிலையாமை ஒலி வடிவம்-சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம்,முதல் தந்திரம்-3 பாடல்- 174செல்வம் நிலையாமைஒலி வடிவம்-சரவணன் அருணாச்சலம் 174 வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந்தாரும் அளவு ஏது எமக்கென்பர் ஒண்பொருள்மேவும் அதனை விரிவுசெய் வார்கட்குக்கூவும் துணையொன்று கூடலு மாமே.