திருமூலர் அருளிய திருமந்திரம் ,முதல் தந்திரம்-3 பாடல்- 173செல்வம் நிலையாமை ஒலி வடிவம்-சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம்,முதல் தந்திரம்-3பாடல்- 173செல்வம் நிலையாமைஒலி வடிவம்-சரவணன் அருணாச்சலம் 173 மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனேகவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடுபே றாகச்சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே

2356 232