திருமூலர் அருளிய திருமந்திரம் ,முதல் தந்திரம்-3 பாடல்- 171 செல்வம் நிலையாமை ஒலி வடிவம்-சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம்,முதல் தந்திரம்-3பாடல்- 171செல்வம் நிலையாமைஒலி வடிவம்-சரவணன் அருணாச்சலம்171 ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்ஓட்டித் துரந்திட்டு அதுவலி யார்கொளக்காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே. 

2356 232