திருமூலர் அருளிய திருமந்திரம் ,முதல் தந்திரம்-3 பாடல்- 170 செல்வம் நிலையாமை ஒலி வடிவம்-சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம்,முதல் தந்திரம்-3பாடல்- 170செல்வம் நிலையாமைஒலி வடிவம்-சரவணன் அருணாச்சலம் 170 தன்னது சாயை தனக்குத வாதுகண்டுஎன்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள்உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்ததுகண்ணது காணொளி கண்டுகொ ளீரே.