திருமூலர் அருளிய திருமந்திரம் ,முதல் தந்திரம்-3 பாடல்- 169 செல்வம் நிலையாமை ஒலி வடிவம்-சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம்,முதல் தந்திரம்-3பாடல்- 169செல்வம் நிலையாமைஒலி வடிவம்-சரவணன் அருணாச்சலம் 169 இயக்குறு திங்கள் இரும்பிழப்பு ஒக்கும்துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டாமயக்கற நாடுமின் வானவர் கோனைப்பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே

2356 232