திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் -164 யாக்கை நிலையாமை ஒலி வடிவம்-ஆசிரியர் .சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் -164 யாக்கை நிலையாமை ஒலி வடிவம்-ஆசிரியர் .சரவணன் அருணாச்சலம்164 இடிஞ்சில் இருக்க விளக்கொ கொண்டான்முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்விடிஞ்சுஇரு ளாவது அறியா உலகம்படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே .