திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் -163 யாக்கை நிலையாமை ஒலி வடிவம்-ஆசிரியர் .சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் -163 யாக்கை நிலையாமை ஒலி வடிவம்-ஆசிரியர் .சரவணன் அருணாச்சலம் 163 முட்டை பிறந்தது முந்_று நாளினில்இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்பட்டது பார்மணம் பன்னிரண்டி ஆண்டினில்கெட்டது எழுபதில் கேடறி யீரே