திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் -162 யாக்கை நிலையாமை ஒலி வடிவம்-ஆசிரியர் .சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் -162 யாக்கை நிலையாமை ஒலி வடிவம்-ஆசிரியர் .சரவணன் அருணாச்சலம் 162 கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லைஆடும் இலையமும் அற்றது அறுதலும்பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்தேடிய தீயினில் தீயவைத் தார்க்களே.