திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் -161 யாக்கை நிலையாமை ஒலி வடிவம்-ஆசிரியர் .சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம்முதல் தந்திரம் -2பாடல் -161  யாக்கை நிலையாமை ஒலி வடிவம்-ஆசிரியர் .சரவணன் அருணாச்சலம் 161 மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லைகாலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டுஓலையான் மேய்ந்தவர் ஊடு வா஢யாமைவேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளிகையே.

2356 232