திருமூலர் அருளிய திருமந்திரம்முதல் தந்திரம் -2பாடல் -159 யாக்கை நிலையாமை ஒலி வடிவம்-ஆசிரியர் .சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம்முதல் தந்திரம் -2பாடல் -159 யாக்கை நிலையாமைஒலி வடிவம்-ஆசிரியர் .சரவணன் அருணாச்சலம் 159 ஐந்து தலைப்பறி ஆறு சடையுளசந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்துவெந்து கிடந்தது மேலறி யோமே .