திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் -158 யாக்கை நிலையாமை

திருமூலர் அருளிய திருமந்திரம்முதல் தந்திரம் -2பாடல் -158  யாக்கை நிலையாமைஒலி வடிவம்-ஆசிரியர் .சரவணன் அருணாச்சலம் 158 வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங்குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்குடமுடைந் தால் அவை ஓடென்று வைப்பர்உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே.

2356 232