திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் -157 யாக்கை நிலையாமை .ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம்முதல் தந்திரம் -2பாடல் -157  யாக்கை நிலையாமை.ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்157 ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்வேர்த்தலை போக்கி விறகிட்கு எரிமூட்டிநீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே

2356 232