திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் -156 யாக்கை நிலையாமை .ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் -156 யாக்கை நிலையாமை.ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்156 வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள்அச்சக லாதென நாடும் அரும்பொருள்பிச்சது வாய்ப்பின் தொடர்வுறு மற்றவர்எச்சக லாநின் றிளைக்கின்ற வாறே