திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் -155 யாக்கை நிலையாமை. ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம்முதல் தந்திரம் -2பாடல் -155  யாக்கை நிலையாமை.ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்155 மதுவூர் குழலியும் மாடும் மனையும்இதுவூர் ஒழிய இதணம் தேறிப்பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கிமதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே

2356 232