திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் -154 யாக்கை நிலையாமை. ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம்முதல் தந்திரம் -2பாடல் -154 யாக்கை நிலையாமை.ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்154 முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்செப்ப மதிளுடைக் கோயிலுள் வாழ்பவர்செப்ப மதிலுடைக் கோயில் சிதைந்தபின்ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே