திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் -153 யாக்கை நிலையாமை. ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம்முதல் தந்திரம் -2பாடல் -153 யாக்கை நிலையாமை.ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்153 நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்காட்டுச் சிவிகையொன்று ஏறிக் கடைமுறைநாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்டநாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே