திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் -152 யாக்கை நிலையாமை. ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம்முதல் தந்திரம் -2பாடல் -152 யாக்கை நிலையாமை.ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்152 பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்றஒன்பது வாசலும் ஒக்க அடைத்தனதுன்புறு காலந் துரிசுவர மேன்மேல்அன்புடை யார்கள் அழுதகன் றார்களே