திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் -151 யாக்கை நிலையாமை .ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம்முதல் தந்திரம் -2பாடல் -151 யாக்கை நிலையாமை.ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்151 கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சறநெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார்மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவேமெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே