திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் -150 யாக்கை நிலையாமை .ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் -150 யாக்கை நிலையாமை .ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்150 வாசந்தி பேசி மணம்புணர்ந்து அப்பதிநேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னைஆசந்தி மேல்வைத்து அமைய அழுதிட்டுப்பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே