திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் -149 யாக்கை நிலையாமை .ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் -149   யாக்கை நிலையாமை .ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்149 மன்றத்தே நம்பி மாடம் எடுத்ததுமன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்சென்றத்தா என்னத் திரிந்திலன் தானே

2356 232