திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் -148 யாக்கை நிலையாமை .ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம்முதல் தந்திரம் -2பாடல் -148 யாக்கை நிலையாமை.ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 148 அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே