திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் -147 யாக்கை நிலையாமை .ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் -147 யாக்கை நிலையாமை .ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 147 சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்றஆக்கை பிரிந்தது அலகு பழுத்ததுமூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்காக்கைக் குப்பலி காட்டிய வாறே.