திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் - 146 யாக்கை நிலையாமை .ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் -146   யாக்கை நிலையாமை .ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் !146 காலும் இரண்டு முகட்டலகு ஒன்றுளபாலுள் பருங்கழி முப்பத் திரண்டுளமேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்போலுயிர் மீளப் புக அறி யாதே.

2356 232