திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் -145 யாக்கை நிலையாமை .ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் - 145  யாக்கை நிலையாமை .ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 145 ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்போ஢னை நீக்கிப் பிணமென்று போ஢ட்டுச்சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டுநீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே

2356 232