திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் -144 யாக்கை நிலையாமை .ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -2பாடல் - 144  யாக்கை நிலையாமை .ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 144 பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின்செலார்கொண்ட விரதமும் ஞானமும் அல்லதுமண்டி அவருடன் வழிநட வாதே

2356 232