Silapathikaram Madurai Kandam - மதுரைக் காண்டம் - Part 7 ஆய்ச்சியர் குரவை

சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது.#tamil #literature #ancient #silambu #kovalan #kannagi #mathavi #good #people #ilango

2356 232

Suggested Podcasts

Emory College Language Center, Podcast created by Mohammad Owais Khan

Gay Men's Sexual Health Alliance

Popcorn Psychology

with Emily P. Freeman

Royal Horticultural Society

Vince White a Aaron J. Shelton

Prashant Mavani

Rakshith Bharadwaj NB

DARSHIT RATHOR