`அமைச்சர் பொன்முடி குற்றவாளி’ - சொத்துக்குவிப்பு வழக்கில் அதிரடி; அடுத்து தகுதியிழப்பா?! | News - 19/12/2023
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, ஊழல் வழக்கில் குற்றவாளி என்பது நிரூபணமானாலே அவரது பதவி பறிபோகும் என்றும், 21-ம் தேதி தண்டனை விவரங்கள் அடங்கிய தீர்ப்பு நகல் வெளியான பிறகே அதற்கான நடைமுறை தொடங்கும் என்றும் தகவல் வெளியானது.Credits:Author - ராணி கார்த்திக் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.