Ep 6 - சிறைக் கலவரத்தின் தொடக்கம்!

விருமாண்டி படத்தில் பார்த்ததைப் போன்ற ஒரு சிறைக் கலவரத்தின் தொடக்கம்! பாக்ஸர் வடிவேலுவின் என்ட்ரி !!! யார் அந்த பாக்ஸர் வடிவேலு? ஏன் அவரது வருகை முக்கியமானதாகிறது? ஜெயில் மதில் திகில் தொடரைத் தவறாமல் கேளுங்கள் .

2356 232