‘தி கேரளா ஸ்டோரி‘ திரைப்படத்துக்கு எதிர்ப்பு ஏன்? - முழுப் பின்னணி என்ன?! | News-02/05/2023
கேரளாவிலுள்ள இந்துப் பெண்கள், முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர்க்கப்படுகிறார்கள் என்பதுதான் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் கதை.Credits:Author -ஆ.பழனியப்பன் | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.