``கலவரம் செய்வோரைத் தலைகீழாகத் தொங்கவிடுவோம்!” - அமித் ஷாவின் அதிரடிப் பேச்சும் எதிர்வினையும்! | News - 04/04/2023
“பீகாரில் முழுப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், கலவரம் செய்பவர்களைத் தலைகீழாகத் தொங்கவிடுவோம்” என்று அதிரடியாகப் பேசியிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.Credits:Author -ஆ.பழனியப்பன் | Voice :KeerthigaSound Engineer : Navin Bala | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.