Is Fate True? | தலைவிதி என்பது உண்மையா?

விதி என்னும் ஒரு வார்த்தை நம் துன்பத்திற்கெல்லாம் ஆறுதலாய் இருக்கிறது. பரிட்சையில் தோல்வியா? பதில் "என் விதி," வேலை கிடைக்கலயா? பதில், "என் விதி," சரியான திருமண வாழ்வு அமையலையா? தவறாமல் இங்கும் விதி பதிலாய் நுழைந்துவிடும். அப்படி இந்த விதியை எழுதி வைத்தவர் யார்? நம்மால் இதனை தவிர்க்க இயலுமா? ஆடியோவை கேளுங்கள்...

2356 232